Connect with us

Home

நீண்ட…. இன்பத்துக்கு….இதோ இதோ வழிமுறை இருக்குது…!

Published

on

ஆண், பெண் என்றாலே ஒரு வித கவர்ச்சி இழுவிசை வந்து அரங்கேறி விடும். அதிலும் காதலன், காதலி என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களே கணவன் – மனைவி ஆனால் கேட்கவே வேண்டாம்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா பாடல் தான் தினமும் அரங்கேறும். அது சரி…இப்போது மேட்டருக்கு வருவோம்…நீண்ட நேரம் இன்பம் என்றால் என்ன?

அது உடலுறவு தான். இந்த உடலுறவில் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான அளவில் ஆர்வம் இருக்க வேண்டும். ஒருவர் எளிதில் உச்சநிலையை அடைந்து மற்றவர் அடையவில்லை என்றால் அவர்களுக்கு இடையே விரிசல் வந்து விடும். இதில் பெரும்பாலும் ஆண்களே வசமாக சிக்கித் தவிப்பர்.

ஏன் என்றால் அவர்களுக்குத் தான் முதலில் உச்சக்கட்டம் வந்து விடும். அப்படிப்பட்ட வேளையில் இவர்களைக் காப்பாற்ற அன்றே காமசூத்திரத்தில் அற்புதமான வைத்தியம் சொல்லப்பட்டுள்ளது. இதைப் படித்து பயன்பெறுங்கள்.

ஆணை தனக்கானவன் என உரிமை கொள்ளும் பெண்கள் அவனை அங்கம் அங்கமாக ரசிப்பதுண்டு. இது பல ஆண்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் ஏனோ தானோ என இருந்து விட்டு பெண்களிடம் வசமாக சிக்கிக் கொள்வதுண்டு.

உதாரணத்திற்கு அவர்களில் பெரும்பாலானோர் உடலைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. அதே சமயம் அழகைப் பற்றியும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால், பெண்கள் அதைத் தான் எதிர்பார்க்கின்றனர். எனவே அவர்களுடைய தேவையை இனியாவது பூர்த்தி செய்யுங்கள். உங்களை நீங்களே அடிக்கடி அழகு படுத்திக் கொள்ளுங்கள். அதாவது அடிக்கடி சோப்பு போட்டு முகம் கழுவி ப்ரஷ்ஷாக இருங்கள். அது போதும்.

குரல் நன்றாக இருப்பதற்கு ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டி வேர், பழைய பழச்செடியின் இலை ஆகியவற்றை நசுக்கி ஆணோ, பெண்ணோ சாப்பிட்டு வந்தால் இனிமையான குரல் வளம் உண்டாகும்.

நல்ல குரல் வளம் இருந்தால் ஒருவரை ஒருவர் பேச்சிலேயே அசத்தி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று விடலாம்.

ஆண் பெண் இருவருக்குமே உடல் அழகு முக்கியம். அப்போதுதான் சுமுகமான உடல் உறவு நிலை ஏற்படும். தங்கம் போல உடல் மினுமினுக்க காமசூத்திரம் சொல்லும் ரகசியம் இது.

எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்கு ஆகியவற்றi நன்றாக நசுக்கி நெய் உடன் சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள். அப்புறம் பாருங்கள். நீங்க தகதகன்னு மின்னுவீங்க..!

ஆண்களுக்கு விறைப்புத் தன்மை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த குறையைப் போக்க அருமையான வழி இது.

எள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் இவற்றுடன் தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வாருங்கள். அப்புறம் பாருங்க. நம்பி கட்டுற கம்பிங்க ன்னு சொல்வீங்க…

நீண்டு முறுக்கேறிப்போய் இருப்பதைப் பார்த்து நீங்களே பிரமித்துப் போவீர்கள். இப்படி இருந்தால் தான் சுகமான தாம்பத்யம் அமையும் என்கிறது காமசூத்திரம்.

ஒரு சிலருக்கு ஆண்குறியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. விரைப்புத்தன்மை சூப்பர். ஆனால், எளிதில் விந்து வெளியேறி விடுகிறதே என கவலைப்படுவர். இதனால் பெண்களையும் திருப்திபடுத்த முடியாமல் திணறுவர்.

இந்த பிரச்சனை தான் பெரும்பாலான குடும்ப விரிசல்களுக்கு காரணம். இவர்களின் குறையையும் போக்க காமசூத்திரத்தில் வழி உள்ளது.

ஜாதிக்காய், விஷ்ணு காந்தம், கன்னியாகுமரி வேர் ஆகியவற்றை நன்றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக் கொள்ளுங்கள். இப்போது உடலுறவில் ஈடுபட்டால் நீங்கள் தான் ஹீரோ…அடங்காத குதிரையையும் அடக்கி விடுவீர்கள்..!

Continue Reading

Home

நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் என்ன செய்கிறது?

Published

on

நார்ச்சத்துள்ள உணவுகள் நம் உடலுக்கு இன்றியமையாத தேவை. இது ஏன் தேவை? எதற்கு தேவை? இதை நாம் எப்படி கண்டறிந்து சாப்பிட வேண்டும்? இதனால் நமக்கு அப்படி என்ன பலன் வந்து விடப்போகிறது என்று பல வகைகளில் நமக்கு சந்தேகங்கள் வரும்.

இது தப்பில்லை. வந்தும் அதை அறியாமல் இருப்பது தான் தப்பு. நமக்கு எல்லாமே தெரிந்து விடப்போவதில்லை. தெரியாத விஷயத்தை யாரிடம் தெரியுமோ அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும். இந்த கட்டுரையைப் படியுங்கள். உங்களுக்கு நார்ச்சத்தின் அவசியம் தெரியும்.

நார்ச்சத்து அனைத்து வகைத் தாவரங்களிலும் காணப்படும். இது ஒரு ஊட்டச்சத்து. செரிமானத்தைத் துரிதப்படுத்துவது இந்த நார்ச்சத்து தான். கரைபவை, கரைய முடியாதவை என இருவகையான நார்ச்சத்துகள் உள்ளன.

மலச்சிக்கலை தடுப்பது இந்த நார்ச்சத்துதான். முழுக்கோதுமை பண்டங்கள், சோள உமி, சணல் விதைகளில் நார்ச்சத்துகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. அதே போல் மரக்கறிகள் மற்றும் பழங்களில் இந்த சத்துகள் நிறைந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்தானது இதயம், ரத்த ஓட்டத்தொகுதிக்கு மிகவும் நல்ல மருந்து. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஓட்ஸ், பிரான் மற்றும் ஓட்மீல், பார்லி, சீலியம் மற்றும் அவரை விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. உடல் எடையைக் குறைக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, புளுபெரி பழங்கள், பதப்படுத்தாத கோதுமை உமி, பான்கேக், மஃபின், வெள்ளை பிரட், வெள்ளை ஹம்பர்கர், மல்டி கிரெயின், முழு கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி, திராட்சை, முலாம்பழம், தர்பூசணி ஆகியவற்றில் குறைந்தளவு நார்ச்சத்துகள் உள்ளன.

ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழங்களில் நடுத்தர அளவுள்ள நார்ச்சத்துக்கள் உள்ளன. மாம்பழம், புளுபெரி, ராஸ் பெரி, ஸ்ட்ராபெரி, அப்ரிக்கொட் பழம், அத்திப்பழம், ரெய்சின்ஸ் ப்ரூட் ஆகியவற்றில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளன.

அதேபோல், வெங்காயம், வெள்ளரிக்காய், காளான், தக்காளி, செலரி, காலிப்ளவர், தோலுரித்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, அஜ்பரகஸ், ஸ்குவாஷ் ஆகியவற்றில் குறைந்த அளவிலான நார்ச்சத்துகளும், முழு சோளம், தோலுரிக்கப்படாத இனிப்புக் கிழங்கு, பச்சை கேரட், கத்தரிக்காய், புரொக்கோலி, முளைகட்டிய பீன்ஸ் ஆகியவற்றில் நடுத்தரமான நார்ச்சத்துகளும், பச்சைப்பட்டாணி, லெகுமிஸ், வறுக்கப்பட்ட சோளம் ஆகியவற்றில் மிக அதிகளவில் நார்ச்சத்துகளும் உள்ளன. இவற்றைத் தேர்ந்து எடுத்து தினமும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்து விடுவீர்கள். அப்புறம் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள்.

Continue Reading

Home

தாம்பத்தியம் சிறக்க இதை உடனே சாப்பிடுங்க…!

Published

on

இல்லற வாழ்க்கைக்கு பலம் தரும் பொருள் ஒன்று உள்ளது. இன்றைய நவநாகரீக உலகில் எல்லோருமே எந்திர மனிதர்களாக மாறிவிட்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒரே ஓட்டமாகத்தான் உள்ளது அவர்களது வாழ்க்கையில்…!அதற்கேற்ப போக்குவரத்தும் பெருகி விட்டது.

நம் முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு தங்கள் இல்வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அவர்களது வாழ்வும் வளமும் சிறந்ததாக அமைந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு மனமும் நலமாக இருக்க வேண்டும். அதுதான் முழு ஆரோக்கியம்.

இதற்கு கடுக்காய் உறுதுணையாக இருக்கும். அப்படி என்னதான் கடுக்காயில் உள்ளது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடலுக்கு தேவையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளில் நாம் குறைவாக சாப்பிடும் சுவை எது என்றால் அது உங்களுக்கேத் தெரியும். துவர்ப்பு தான்.

உணவுகளில் வாழைப்பூவில் மட்டும் தான் இந்த சுவை உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த சுவை தான் உதவுகிறது. அப்படி பார்க்கும்போது கடுக்காய் துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது.

தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிட்டு முடிந்த உடன் இந்த பொடியை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் கடுக்காயை சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.

கடுக்காயில் கல்பம் செய்து சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கடுக்காயைக் கொண்டு இதை செய்து சாப்பிட்டால் போதும்.

கடுக்காயில் பல வகைகள் உள்ளன. அதில் செங்கடுக்காயானது ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை நல்லா அலசி பசும்பாலில் வேக விடுங்க. கடுக்காய் வெந்ததும் அதை எடுத்து பாலை வடிகட்டி வெயிலில் கடுக்காயை காய வைத்து மிக்சியில் நல்லா அரைத்து விடுங்க. கடுக்காய் விதை உடலுக்கு நஞ்சு என்பார்கள்.

யாரும் பயந்து விட வேண்டாம். பாலை நன்றாக வேக வைக்கும்போது அதன் நச்சு போய்விடும். இந்தப் பொடியை இரவு உணவுக்கு பின் ஆண்களுக்கு பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து கொடுத்தால் போதும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து விடும்.

இல்லற வாழ்க்கை நல்லறமாக மாறிவிடும். தாம்பத்தியத்தில் எந்த தடையும் வராது. இதனால் குழந்தைப்பேறுக்கான பாக்கியமும் உண்டு. ஆண், பெண் இருவரும் குடித்து வரலாம்.

Continue Reading

Entertainment

உங்க வீட்டு சுட்டீஸ்களுக்கு சூப்பரான சுவீட்

Published

on

குழந்தைகள் இனிப்பு மிட்டாய் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் லட்டு, ஜிலேபி எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிடித்தமான உணவு கமர்கட், தேன் மிட்டாய், கடலை உருண்டை, குச்சி மிட்டாய், பால்கோவா இவைகள் தான்.

நாம் காண இருப்பது உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய பால்கோவா. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

என்னென்ன பொருள்கள்

பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
நெய் – அரை கப்

எப்படி செய்வது?

பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் போட்டு நல்லா அரைச்சிக்கோங்க. இதை தனியாக வைத்து விடுங்க. அடுப்பைப் பற்ற வைங்க. ஒரு வாணலியை வைத்து அதில் அரை கப் அளவு நெய் ஊற்றுங்க. அது உருகியதும் அடுப்பை அணைத்து விடுங்க. இப்போது நெய் மிதமான சூட்டுக்கு ஆறியதும் மிக்சியில் அரைத்த மாவை அதில் போட்டு நல்லா கிளறி விடுங்க.

நெய்யில் உள்ள சூட்டிலேயே சர்க்கரை கரைந்து பால்கோவா கெட்டியாக நமக்கு கிடைக்கும்.

இப்படி நெய்யில் அரைத்த மாவை சேர்க்கும்போது ரொம்பவே இளகிய நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். கொஞ்ம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கலந்தால் போதும். கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

இதை ஒரு தட்டில் வைத்து சதுரம் சதுரமாக கட் பண்ணி எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் கடையில் விற்கும் பால்கோவா இப்போது உங்கள் வீட்டில்…!
உங்கள் வீட்டு சுட்டிக்குழந்தைகளுக்கு கொடுங்க. அவங்க ஜாலியா சாப்பிடுவாங்க. அவங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்..!

Continue Reading

Trending